Saint Kumaraguruparar, founder of Sri Kasi Mutt

வாழி திருமன்றங் கண்ட மலர்க்கண்கள்

வாழி பெருமான்புகழ்கேட்ட வார்செவிகள்

வாழி யவனை வணங்கு முடிச்சென்னி

வாழியவன் சீர்பாடும் வாய்.

– ஸ்ரீ குமரகுருபரர்.